Author: admin
ஓசியா 6:6
பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன்.ஓசியா 6:6...
Hosea 6:6
For I desired mercy, and not sacrifice; and the knowledge of God more than burnt offerings.Hosea 6:6...
2 Thessalonians 1:11-12
11 Wherefore also we pray always for you, that our God would count you worthy of this calling, and fulfil all the good pleasure...
II தெசலோனிக்கேயர் 1:11-12
11. ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக; 12. நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது...
நீதிமொழிகள் 28:1
ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்.நீதிமொழிகள் 28:1...
Proverbs 28:1
The wicked flee when no man pursueth: but the righteous are bold as a lion.Proverbs 28:1...
ஏசாயா 41:10
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.ஏசாயா 41:10...
Isaiah 41:10
Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help...
யோவான் 3:16
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.யோவான் 3:16...
John 3:16
For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting...