உபாகமம் 31:6

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். உபாகமம் 31:6...

Deuteronomy 31:6

Be strong and of a good courage, fear not, nor be afraid of them: for the Lord thy God, he it is that doth...

லூக்கா 23:43

இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். லூக்கா 23:43...

Luke 23:43

And Jesus said unto him, Verily I say unto thee, Today shalt thou be with me in paradise. Luke 23:43...

சங்கீதம் 119:2

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். சங்கீதம் 119:2...

Psalm 119:2

Blessed are they that keep his testimonies, and that seek him with the whole heart. Psalm 119:2...

மாற்கு 11:24

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். மாற்கு 11:24...

Mark 11:24

Therefore I say unto you, What things soever ye desire, when ye pray, believe that ye receive them, and ye shall have them. Mark...

யாத்திராகமம் 15:18

கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரீகம் பண்ணுவார். யாத்திராகமம் 15:18...

Exodus 15:18

The Lord shall reign for ever and ever. Exodus 15:18...