ஏசாயா 9:6

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். ஏசாயா 9:6...

Isaiah 9:6

For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name...

கலாத்தியர் 2:20

கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். கலாத்தியர்...

Galatians 2:20

I am crucified with Christ: nevertheless I live; yet not I, but Christ liveth in me: and the life which I now live in...

யோவான் 15:15

இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். யோவான் 15:15...

John 15:15

Henceforth I call you not servants; for the servant knoweth not what his lord doeth: but I have called you friends; for all things...

நீதிமொழிகள் 14:34

நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி. நீதிமொழிகள் 14:34...

Proverbs 14:34

Righteousness exalteth a nation: but sin is a reproach to any people. Proverbs 14:34...

1 தீமோத்தேயு 2:5

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு 2:5...

1 Timothy 2:5

For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus; 1 Timothy 2:5...