நீதிமொழிகள் 27:6

சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். நீதிமொழிகள் 27:6...

Proverbs 27:6

Faithful are the wounds of a friend; but the kisses of an enemy are deceitful. Proverbs 27:6...

மத்தேயு 24:35

வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. மத்தேயு 24:35...

Matthew 24:35

Heaven and earth will pass away, but My words will by no means pass away. Matthew 24:35...

சங்கீதம் 23:6

என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். சங்கீதம் 23:6...

Psalm 23:6

Surely goodness and mercy shall follow me all the days of my life: and I will dwell in the house of the Lord for...

நீதிமொழிகள் 17:22

மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். நீதிமொழிகள் 17:22...

Proverbs 17:22

A merry heart doeth good like a medicine: but a broken spirit drieth the bones. Proverbs 17:22...

சங்கீதம் 2:12

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள். சங்கீதம் 2:12...

Psalm 2:12

Kiss the Son, lest he be angry, and ye perish from the way, when his wrath is kindled but a little. Blessed are all...