Month: December 2018
யோவான் 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். யோவான் 7:38...
John 7:38
He that believeth on me, as the scripture hath said, out of his belly shall flow rivers of living water.John 7:38...
சங்கீதம் 34:7
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.சங்கீதம் 34:7...
Psalm 34:7
The angel of the Lord encampeth round about them that fear him, and delivereth them.Psalm 34:7...
ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.ரோமர் 6:23...
Romans 6:23
For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord.Romans 6:23...