நீதிமொழிகள் 14:26

கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். நீதிமொழிகள் 14:26...

Proverbs 14:26

In the fear of the Lord is strong confidence: and his children shall have a place of refuge.Proverbs 14:26...

2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1:7...

2 Timothy 1:7

For God hath not given us the spirit of fear; but of power, and of love, and of a sound mind. 2 Timothy 1:7...

2 சாமுவேல் 22:33

அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல், 2 சாமுவேல் 22:33...

2 Samuel 22:33

God is my strength and power: and he maketh my way perfect. 2 Samuel 22:33...

யோவான் 1:51

பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். யோவான் 1:51...

John 1:51

And he saith unto him, Verily, verily, I say unto you, Hereafter ye shall see heaven open, and the angels of God ascending and...

சங்கீதம் 113:3

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3...

Psalm 113:3

From the rising of the sun unto the going down of the same the Lord’s name is to be praised. Psalm 113:3...