2 நாளாகமம் 8:15

சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள். 2 நாளாகமம் 8:15...

2 Chronicles 8:15

And they departed not from the commandment of the king unto the priests and Levites concerning any matter, or concerning the treasures. 2 Chronicles...

யோவான் 14:23

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். யோவான் 14:23...

John 14:23

Jesus answered and said unto him, If a man love me, he will keep my words: and my Father will love him, and we...

சங்கீதம் 118:28

நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். சங்கீதம் 118:28...

Psalm 118:28

Thou art my God, and I will praise thee: thou art my God, I will exalt thee. Psalm 118:28...

ஏசாயா 25:1

கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். ஏசாயா 25:1...

Isaiah 25:1

O Lord, thou art my God; I will exalt thee, I will praise thy name; for thou hast done wonderful things; thy counsels of...

சங்கீதம் 95:2

துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். சங்கீதம் 95:2...

Psalm 95:2

Let us come before his presence with thanksgiving, and make a joyful noise unto him with psalms. Psalm 95:2...