சங்கீதம் 18:28

தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். சங்கீதம் 18:28...

Psalm 18:28

For thou wilt light my candle: the Lord my God will enlighten my darkness. Psalm 18:28...

யோவான் 15:9

பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். யோவான் 15:9...

John 15:9

As the Father hath loved me, so have I loved you: continue ye in my love. John 15:9...

சங்கீதம் 33:4

கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. சங்கீதம் 33:4...

Psalm 33:4

For the word of the Lord is right; and all his works are done in truth. Psalm 33:4...

சங்கீதம் 26:2

கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். சங்கீதம் 26:2...

Psalm 26:2

Examine me, O Lord, and prove me; try my reins and my heart. Psalm 26:2...

எபேசியர் 6:4

பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. எபேசியர் 6:4...

Ephesians 6:4

And, ye fathers, provoke not your children to wrath: but bring them up in the nurture and admonition of the Lord. Ephesians 6:4...