1 பேதுரு 3:15

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 1 பேதுரு 3:15...

1 Peter 3:15

But sanctify the Lord God in your hearts: and be ready always to give an answer to every man that asketh you a reason...

1 யோவான் 4:18

அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 1 யோவான் 4:18...

1 John 4:18

There is no fear in love; but perfect love casteth out fear: because fear hath torment. He that feareth is not made perfect in...

மத்தேயு 21:22

மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். மத்தேயு 21:22...

Matthew 21:22

And all things, whatsoever ye shall ask in prayer, believing, ye shall receive. Matthew 21:22...

எபேசியர் 5:20

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, எபேசியர் 5:20...

Ephesians 5:20

Giving thanks always for all things unto God and the Father in the name of our Lord Jesus Christ; Ephesians 5:20...

ரோமர் 10:10

நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். ரோமர் 10:10...

Romans 10:10

For with the heart man believeth unto righteousness; and with the mouth confession is made unto salvation. Romans 10:10...