யோசுவா 1:8

இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாகவும் நடந்துகொள்ளுவாய். யோசுவா...

Joshua 1:8

This book of the law shall not depart out of thy mouth; but thou shalt meditate therein day and night, that thou mayest observe...

ஏசாயா 55:8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். ஏசாயா 55:8...

Isaiah 55:8

For my thoughts are not your thoughts, neither are your ways my ways, saith the Lord. Isaiah 55:8...

ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8...

Romans 5:8

But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us. Romans 5:8...

யாத்திராகமம் 14:14

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். யாத்திராகமம் 14:14...

Exodus 14:14

The Lord shall fight for you, and ye shall hold your peace. Exodus 14:14...

சங்கீதம் 83:18

அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக. சங்கீதம் 83:18...

Psalm 83:18

That men may know that thou, whose name alone is Jehovah, art the most high over all the earth. Psalm 83:18...