சங்கீதம் 119:11

நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். சங்கீதம் 119:11...

Psalm 119:11

Thy word have I hid in mine heart, that I might not sin against thee. Psalm 119:11...

சங்கீதம் 51:2

என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். சங்கீதம் 51:2...

Psalm 51:2

Wash me throughly from mine iniquity, and cleanse me from my sin. Psalm 51:2...

மத்தேயு 12:11

அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப்பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? மத்தேயு 12:11...

Romans 12:11

Not slothful in business; fervent in spirit; serving the Lord; Romans 12:11...

சங்கீதம் 12:6

கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. சங்கீதம் 12:6...

Psalm 12:6

The words of the Lord are pure words: as silver tried in a furnace of earth, purified seven times. Psalm 12:6...

நீதிமொழிகள் 4:7

ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீதிமொழிகள் 4:7...

Proverbs 4:7

Wisdom is the principal thing; therefore get wisdom: and with all thy getting get understanding. Proverbs 4:7...