1 யோவான் 4:16

தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 1 யோவான் 4:16...

1 John 4:16

And we have known and believed the love that God hath to us. God is love; and he that dwelleth in love dwelleth in...

ஏசாயா 40:8

புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது. ஏசாயா 40:8...

Isaiah 40:8

The grass withereth, the flower fadeth: but the word of our God shall stand for ever. Isaiah 40:8...

வெளி 3:8

உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். வெளி 3:8...

Revelation 3:8

I know thy works: behold, I have set before thee an open door, and no man can shut it: for thou hast a little...

கொலோசெயர் 3:17

வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். கொலோசெயர் 3:17...

Colossians 3:17

And whatsoever ye do in word or deed, do all in the name of the Lord Jesus, giving thanks to God and the Father...

மத்தேயு 28:6

அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; மத்தேயு 28:6...

Matthew 28:6

He is not here: for he is risen, as he said. Come, see the place where the Lord lay. Matthew 28:6 HAPPY EASTER...