மாற்கு 8:36

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மாற்கு 8:36...

Mark 8:36

For what shall it profit a man, if he shall gain the whole world, and lose his own soul? Mark 8:36...

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6...

Hebrews 11:6

But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is...

1 பேதுரு 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24...

1 Peter 2:24

Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness:...

1 தீமோத்தேயு 2:5

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 1 தீமோத்தேயு 2:5...

1 Timothy 2:5

For there is one God, and one mediator between God and men, the man Christ Jesus; 1 Timothy 2:5...

சங்கீதம் 69:33

கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். சங்கீதம் 69:33...

Psalm 69:33

For the Lord heareth the poor, and despiseth not his prisoners. Psalm 69:33...