நீதிமொழிகள் 31:30

சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். நீதிமொழிகள் 31:30...

Proverbs 31:30

Favour is deceitful, and beauty is vain: but a woman that feareth the Lord, she shall be praised. Proverbs 31:30...

யோவான் 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16...

John 3:16

For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting...

வெளி 21:2

யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. வெளி 21:2...

Revelation 21:2

And I John saw the holy city, new Jerusalem, coming down from God out of heaven, prepared as a bride adorned for her husband....

Colossians 3:23

And whatsoever ye do, do it heartily, as to the Lord, and not unto men; Colossians 3:23...

கொலோசெயர் 3:23

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, கொலோசெயர் 3:23...

நீதிமொழிகள் 16:3

உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். நீதிமொழிகள் 16:3...

Proverbs 16:3

Commit thy works unto the Lord, and thy thoughts shall be established. Proverbs 16:3...