சங்கீதம் 119:105

உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. சங்கீதம் 119:105...

Psalm 119:105

Thy word is a lamp unto my feet, and a light unto my path. Psalm 119:105...

மத்தேயு 5:3

ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. மத்தேயு 5:3...

Matthew 5:3

Blessed are the poor in spirit: for theirs is the kingdom of heaven. Matthew 5:3...

சங்கீதம் 51:6

இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். சங்கீதம் 51:6...

Psalm 51:6

Behold, thou desirest truth in the inward parts: and in the hidden part thou shalt make me to know wisdom. Psalm 51:6...

யோவான் 14:16

நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். யோவான் 14:16...

John 14:16

And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever; John 14:16...

யோவான் 8:12

மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். யோவான் 8:12...

John 8:12

Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but...