Matthew 11:28

Come unto me, all ye that labour and are heavy laden, and I will give you rest. Matthew 11:28...

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28...

எரேமியா 29:11

நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. எரேமியா 29:11...

Jeremiah 29:11

For I know the thoughts that I think toward you, saith the Lord, thoughts of peace, and not of evil, to give you an...

Psalm 97:11

Light is sown for the righteous, and gladness for the upright in heart. Psalm 97:11...

சங்கீதம் 97:11

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. சங்கீதம் 97:11...

சங்கீதம் 40:1

கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். சங்கீதம் 40:1...

Psalm 40:1

I waited patiently for the Lord; and he inclined unto me, and heard my cry. Psalm 40:1...

யோவான் 13:35

நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். யோவான் 13:35...

John 13:35

By this shall all men know that ye are my disciples, if ye have love one to another. John 13:35...