எபிரெயர் 3:14

நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப்பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். எபிரெயர் 3:14...

Hebrews 3:14

For we are made partakers of Christ, if we hold the beginning of our confidence stedfast unto the end; Hebrews 3:14...

Hebrews 4:12

For the word of God is quick, and powerful, and sharper than any twoedged sword, piercing even to the dividing asunder of soul and...

எபிரெயர் 4:12

தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரெயர் 4:12...

ரோமர் 6:23

பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23...

Romans 6:23

For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord. Romans 6:23...

2 Timothy 1:14

That good thing which was committed unto thee keep by the Holy Ghost which dwelleth in us. 2 Timothy 1:14...

2 தீமோத்தேயு 1:14

உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 2 தீமோத்தேயு 1:14...

Psalm 75:1

Unto thee, O God, do we give thanks, unto thee do we give thanks: for that thy name is near thy wondrous works declare....

சங்கீதம் 75:1

உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. சங்கீதம் 75:1...