2 Kings 6:16

And he answered, Fear not: for they that be with us are more than they that be with them. 2 Kings 6:16...

2 இராஜாக்கள் 6:16

அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். 2 இராஜாக்கள் 6:16...

எபிரெயர் 13:6

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே. எபிரெயர் 13:6...

Hebrews 13:6

So that we may boldly say, The Lord is my helper, and I will not fear what man shall do unto me. Hebrews 13:6...

ஏசாயா 55:6

கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.  ஏசாயா 55:6...

Isaiah 55:6

Seek the Lord while he may be found; call on him while he is near. Isaiah 55:6...

சங்கீதம் 55:22

கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். சங்கீதம் 55:22...

Psalm 55:22

Cast thy burden upon the Lord, and he shall sustain thee: he shall never suffer the righteous to be moved. Psalm 55:22...

ரோமர் 12:19

பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ரோமர் 12:19...

Romans 12:19

Dearly beloved, avenge not yourselves, but rather give place unto wrath: for it is written, Vengeance is mine; I will repay, saith the Lord....