Psalm 136:1

O give thanks unto the Lord; for he is good: for his mercy endureth for ever. Psalm 136:1...

சங்கீதம் 136:1

கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1...

Psalm 46:5

God is in the midst of her; she shall not be moved: God shall help her, and that right early. Psalm 46:5...

சங்கீதம் 46:5

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார். சங்கீதம் 46:5...

Matthew 7:7

Ask, and it shall be given you; seek, and ye shall find; knock, and it shall be opened unto you: Matthew 7:7...

மத்தேயு 7:7

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7...

கொலோசெயர் 3:23

நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, கொலோசெயர் 3:23...

Colossians 3:23

And whatsoever ye do, do it heartily, as to the Lord, and not unto men; Colossians 3:23...

சங்கீதம் 119:93

நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். சங்கீதம் 119:93...

Psalm 119:93

I will never forget thy precepts: for with them thou hast quickened me. Psalm 119:93...