Matthew 12:37

For by thy words thou shalt be justified, and by thy words thou shalt be condemned. Matthew 12:37...

மத்தேயு 12:37

ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். மத்தேயு 12:37...

Isaiah 54:4

Fear not; for thou shalt not be ashamed: neither be thou confounded; for thou shalt not be put to shame: for thou shalt forget...

ஏசாயா 54:4

பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். ஏசாயா 54:4...

ரோமர் 7:6

இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். ரோமர் 7:6...

Romans 7:6

But now we are delivered from the law, that being dead wherein we were held; that we should serve in newness of spirit, and...

பிலிப்பியர் 4:19

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19...

Philippians 4:19

But my God shall supply all your need according to his riches in glory by Christ Jesus. Philippians 4:19...

ஏசாயா 45:2

நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். ஏசாயா 45:2...

Isaiah 45:2

I will go before thee, and make the crooked places straight: I will break in pieces the gates of brass, and cut in sunder...