Hebrews 11:6

But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is...

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6...

Proverbs 3:24

When thou liest down, thou shalt not be afraid: yea, thou shalt lie down, and thy sleep shall be sweet. Proverbs 3:24...

நீதிமொழிகள் 3:24

நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும். நீதிமொழிகள் 3:24...

Isaiah 43:2

When thou passest through the waters, I will be with thee; and through the rivers, they shall not overflow thee: when thou walkest through...

ஏசாயா 43:2

நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. ஏசாயா 43:2...

சங்கீதம் 144:2

அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். சங்கீதம் 144:2...

Psalm 144:2

My goodness, and my fortress; my high tower, and my deliverer; my shield, and he in whom I trust; who subdueth my people under...

Jeremiah 20:13

Sing unto the Lord, praise ye the Lord: for he hath delivered the soul of the poor from the hand of evildoers. Jeremiah 20:13...

எரேமியா 20:13

கர்த்தரைப் பாடுங்கள் கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார். எரேமியா 20:13...