Isaiah 41:10

Fear thou not; for I am with thee: be not dismayed; for I am thy God: I will strengthen thee; yea, I will help...

ஏசாயா 41:10

நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். ஏசாயா 41:10...

சங்கீதம் 23:1

கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். சங்கீதம் 23:1...

Psalm 23:1

The Lord is my shepherd; I shall not want. Psalm 23:1...

Psalm 100:5

For the Lord is good; his mercy is everlasting; and his truth endureth to all generations. Psalm 100:5...

சங்கீதம் 100:5

கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. சங்கீதம் 100:5...

2 தெசலோனிக்கேயர் 3:3

கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2 தெசலோனிக்கேயர் 3:3...

2 Thessalonians 3:3

But the Lord is faithful, who shall stablish you, and keep you from evil. 2 Thessalonians 3:3...

மத்தேயு 19:19

உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். மத்தேயு 19:19...

Matthew 19:19

Honour thy father and thy mother: and, Thou shalt love thy neighbour as thyself. Matthew 19:19...