Psalm 100:4

Enter into his gates with thanksgiving, and into his courts with praise: be thankful unto him, and bless his name. Psalm 100:4...

சங்கீதம் 100:4

அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். சங்கீதம் 100:4...

Romans 15:4

For whatsoever things were written aforetime were written for our learning, that we through patience and comfort of the scriptures might have hope. Romans...

ரோமர் 15:4

தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.  ரோமர் 15:4...

மத்தேயு 24:5

ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். மத்தேயு 24:5...

Matthew 24:5

For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many. Matthew 24:5...

நீதிமொழிகள் 2:6

கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். நீதிமொழிகள் 2:6...

Proverbs 2:6

For the Lord giveth wisdom: out of his mouth cometh knowledge and understanding. Proverbs 2:6...

சங்கீதம் 121:7

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். சங்கீதம் 121:7...

Psalm 121:7

The Lord shall preserve thee from all evil: he shall preserve thy soul. Psalm 121:7...