நீதிமொழிகள் 21:23

தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். நீதிமொழிகள் 21:23...

Proverbs 21:23

Whoso keepeth his mouth and his tongue keepeth his soul from troubles. Proverbs 21:23...

Psalm 113:3

From the rising of the sun unto the going down of the same the Lord’s name is to be praised. Psalm 113:3...

சங்கீதம் 113:3

சூரியன் உதிக்கும் திசைதொடங்கி, அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. சங்கீதம் 113:3...

Nehemiah 8:10

Then he said unto them, Go your way, eat the fat, and drink the sweet, and send portions unto them for whom nothing is...

நெகேமியா 8:10

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்...

Psalm 111:9

He sent redemption unto his people: he hath commanded his covenant for ever: holy and reverend is his name. Psalm 111:9...

சங்கீதம் 111:9

அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. சங்கீதம் 111:9...

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. சங்கீதம் 27:14...

Psalm 27:14

Wait on the Lord: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the Lord. Psalm 27:14...