சங்கீதம் 37:34

நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். சங்கீதம் 37:34...

Psalm 37:34

Wait on the Lord, and keep his way, and he shall exalt thee to inherit the land: when the wicked are cut off, thou...

Philippians 1:6

Being confident of this very thing, that he which hath begun a good work in you will perform it until the day of Jesus...

பிலிப்பியர் 1:6

நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். பிலிப்பியர் 1:6...

யோவான் 10:11

நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11...

John 10:11

I am the good shepherd: the good shepherd giveth his life for the sheep. John 10:11...

யோவான் 10:9

நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 10:9...

John 10:9

I am the door: by me if any man enter in, he shall be saved, and shall go in and out, and find pasture....

சங்கீதம் 103:8

கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். சங்கீதம் 103:8...

Psalm 103:8

The Lord is merciful and gracious, slow to anger, and plenteous in mercy. Psalm 103:8...