ஆதியாகமம் 18:19

கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்....

Genesis 18:19

For I know him, that he will command his children and his household after him, and they shall keep the way of the Lord,...

லூக்கா 14:11

தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். லூக்கா 14:11...

Luke 14:11

For whosoever exalteth himself shall be abased; and he that humbleth himself shall be exalted. Luke 14:11...

மத்தேயு 16:26

மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மத்தேயு 16:26...

Matthew 16:26

For what is a man profited, if he shall gain the whole world, and lose his own soul? or what shall a man give...

உபாகமம் 31:6

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். உபாகமம் 31:6...

Deuteronomy 31:6

Be strong and of a good courage, fear not, nor be afraid of them: for the Lord thy God, he it is that doth...

ஏசாயா 66:13

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா 66:13...

Isaiah 66:13

As one whom his mother comforteth, so will I comfort you; and ye shall be comforted in Jerusalem. Isaiah 66:13...