Psalm 37:4

Take delight in the Lord, and he will give you the desires of your heart. Psalm 37:4...

சங்கீதம் 37:4

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4...

Matthew 1:21

And she shall bring forth a son, and thou shalt call his name Jesus: for he shall save his people from their sins. Matthew...

மத்தேயு 1:21

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21...

மத்தேயு 28:20

நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். மத்தேயு 28:20...

Matthew 28:20

Teaching them to observe all things whatsoever I have commanded you: and, lo, I am with you always, even unto the end of the...

சங்கீதம் 48:14

இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார். சங்கீதம் 48:14...

Psalm 48:14

For this God is our God for ever and ever: he will be our guide even unto death. Psalm 48:14...

Joshua 3:5

And Joshua said unto the people, Sanctify yourselves: for to morrow the Lord will do wonders among you. Joshua 3:5...

யோசுவா 3:5

யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். யோசுவா 3:5...