1 Corinthians 6:10

Nor thieves, nor covetous, nor drunkards, nor revilers, nor extortioners, shall inherit the kingdom of God. 1 Corinthians 6:10...

1 கொரிந்தியர் 6:10

திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.1 கொரிந்தியர் 6:10...

1 Peter 5:8

Be sober, be vigilant; because your adversary the devil, as a roaring lion, walketh about, seeking whom he may devour: 1 Peter 5:8...

1 பேதுரு 5:8

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8...

Romans 5:8

But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us. Romans 5:8...

ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8...

சங்கீதம் 73:26

என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். சங்கீதம் 73:26...

Psalm 73:26

My flesh and my heart faileth: but God is the strength of my heart, and my portion for ever. Psalm 73:26...

மத்தேயு 3:11

மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார். மத்தேயு 3:11...

Matthew 3:11

I indeed baptize you with water unto repentance. but he that cometh after me is mightier than I, whose shoes I am not worthy...