2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1:7...

2 Timothy 1:7

For God hath not given us the spirit of fear; but of power, and of love, and of a sound mind. 2 Timothy 1:7...

Psalm 116:1-2

I love the Lord, because he hath heard my voice and my supplications. Because he hath inclined his ear unto me, therefore will I...

சங்கீதம் 116:1-2

கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். சங்கீதம் 116:1-2...

Ephesians 1:2

Grace be to you, and peace, from God our Father, and from the Lord Jesus Christ. Ephesians 1:2...

எபேசியர் 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. எபேசியர் 1:2...

Psalm 29:2

Give unto the Lord the glory due unto his name; worship the Lord in the beauty of holiness. Psalm 29:2...

சங்கீதம் 29:2

கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். சங்கீதம் 29:2...

Psalm 37:5

Commit thy way unto the Lord; trust also in him; and he shall bring it to pass. Psalm 37:5...

சங்கீதம் 37:5

உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். சங்கீதம் 37:5...