Month: September 2016
Matthew 19:26
But Jesus beheld them, and said unto them, With men this is impossible; but with God all things are possible. Matthew 19:26...
மத்தேயு 19:26
இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். மத்தேயு 19:26...
Romans 8:11
But if the Spirit of him that raised up Jesus from the dead dwell in you, he that raised up Christ from the dead...
ரோமர் 8:11
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11...
2 Corinthians 12:9
And he said unto me, My grace is sufficient for thee: for my strength is made perfect in weakness. Most gladly therefore will I...
2 கொரிந்தியர் 12:9
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன் 2 கொரிந்தியர்...
1 கொரிந்தியர் 13:13
இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. 1 கொரிந்தியர் 13:13...
1 Corinthians 13:13
And now abideth faith, hope, charity, these three; but the greatest of these is charity. 1 Corinthians 13:13...