சங்கீதம் 36:7

தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். சங்கீதம் 36:7...

Psalm 36:7

How excellent is thy lovingkindness, O God! therefore the children of men put their trust under the shadow of thy wings. Psalm 36:7...

எபிரெயர் 12:14

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. எபிரெயர் 12:14...

Hebrews 12:14

Follow peace with all men, and holiness, without which no man shall see the Lord: Hebrews 12:14...

2 தெசலோனிக்கேயர் 2:15

ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள். 2 தெசலோனிக்கேயர் 2:15...

2 Thessalonians 2:15

Therefore, brethren, stand fast, and hold the traditions which ye have been taught, whether by word, or our epistle. 2 Thessalonians 2:15...

1 Peter 2:24

Who his own self bare our sins in his own body on the tree, that we, being dead to sins, should live unto righteousness:...

1 பேதுரு 2:24

நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24...

எரேமியா 1:8

நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, எரேமியா 1:8...

Jeremiah 1:8

Be not afraid of their faces: for I am with thee to deliver thee, saith the Lord. Jeremiah 1:8...