Proverbs 10:8

The wise in heart will receive commandments: but a prating fool shall fall. Proverbs 10:8...

நீதிமொழிகள் 10:8

இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான். நீதிமொழிகள் 10:8...

Psalm 17:8

Keep me as the apple of the eye, hide me under the shadow of thy wings, Psalm 17:8...

சங்கீதம் 17:8

கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். சங்கீதம் 17:8...

யோவான் 14:1

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். யோவான் 14:1...

John 14:1

Let not your heart be troubled: ye believe in God, believe also in me. John 14:1...

எபிரெயர் 11:6

விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6...

Hebrews 11:6

But without faith it is impossible to please him: for he that cometh to God must believe that he is, and that he is...

சங்கீதம் 96:9

பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரை த் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும்அ வருக்கு முன்பாக நடுங்குங்கள்.சங்கீதம் 96:9...

Psalm 96:9

O worship the Lord in the beauty of holiness: fear before him, all the earth. Psalm 96:9...