சங்கீதம் 138:3

நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; சங்கீதம் 138:3...

Psalm 138:3

In the day when I cried thou answeredst me, and strengthenedst me with strength in my soul. Psalm 138:3...

Proverbs 29:11

A fool uttereth all his mind: but a wise man keepeth it in till afterwards. Proverbs 29:11...

நீதிமொழிகள் 29:11

மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். நீதிமொழிகள் 29:11...

Ecclesiastes 12:13

Let us hear the conclusion of the whole matter: Fear God, and keep his commandments: for this is the whole duty of man. Ecclesiastes 12:13...

பிரசங்கி 12:13

காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. பிரசங்கி 12:13...

யாக்கோபு 1:12

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:12...

James 1:12

Blessed is the man that endureth temptation: for when he is tried, he shall receive the crown of life, which the Lord hath promised...

நீதிமொழிகள் 16:7

ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7...

Proverbs 16:7

When a man’s ways please the Lord, he maketh even his enemies to be at peace with him. Proverbs 16:7...