ரோமர் 5:8

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8...

Romans 5:8

But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us. Romans 5:8...

சங்கீதம் 23:4

நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4...

Psalm 23:4

Yea, though I walk through the valley of the shadow of death, I will fear no evil: for thou art with me; thy rod...

லூக்கா 6:28

உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள். லூக்கா 6:28...

Luke 6:28

Bless them that curse you, and pray for them which despitefully use you. Luke 6:28...

Psalm 34:17

The righteous cry, and the Lord heareth, and delivereth them out of all their troubles. Psalm 34:17...

சங்கீதம் 34:17

நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். சங்கீதம் 34:17...

கொலோசெயர் 3:20

பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. கொலோசெயர் 3:20...

Colossians 3:20

Children, obey your parents in all things: for this is well pleasing unto the Lord. Colossians 3:20...