மத்தேயு 6:8

அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். மத்தேயு 6:8...

Matthew 6:8

Be not ye therefore like unto them: for your Father knoweth what things ye have need of, before ye ask him. Matthew 6:8...

2 தீமோத்தேயு 1:7

தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 2 தீமோத்தேயு 1:7...

2 Timothy 1:7

For God hath not given us the spirit of fear; but of power, and of love, and of a sound mind. 2 Timothy 1:7...

சங்கீதம் 28:7

கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். சங்கீதம் 28:7...

Psalm 28:7

The Lord is my strength and my shield; my heart trusted in him, and I am helped: therefore my heart greatly rejoiceth; and with...

Zechariah 9:12

Turn you to the strong hold, ye prisoners of hope: even to day do I declare that I will render double unto thee; Zechariah...

சகரியா 9:12

நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். சகரியா 9:12...

யோவான் 11:40

இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். யோவான் 11:40...

John 11:40

Jesus saith unto her, Said I not unto thee, that, if thou wouldest believe, thou shouldest see the glory of God? John 11:40...