உபாகமம் 31:6

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். உபாகமம் 31:6...

Deuteronomy 31:6

Be strong and of a good courage, fear not, nor be afraid of them: for the Lord thy God, he it is that doth...

Romans 8:1

There is therefore now no condemnation to them which are in Christ Jesus, who walk not after the flesh, but after the Spirit. Romans 8:1...

ரோமர் 8:1

ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. ரோமர் 8:1...

மாற்கு 14:38

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மாற்கு 14:38...

Mark 14:38

Watch ye and pray, lest ye enter into temptation. The spirit truly is ready, but the flesh is weak. Mark 14:38...

John 1:17

For the law was given by Moses, but grace and truth came by Jesus Christ. John 1:17...

யோவான் 1:17

எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. யோவான் 1:17...

Isaiah 53:5

But he was wounded for our transgressions, he was bruised for our iniquities: the chastisement of our peace was upon him; and with his...

ஏசாயா 53:5

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். ஏசாயா 53:5...