Ephesians 5:21

Submitting yourselves one to another in the fear of God. Ephesians 5:21...

எபேசியர் 5:21

தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். எபேசியர் 5:21...

Psalm 34:14

Depart from evil, and do good; seek peace, and pursue it. Psalm 34:14...

சங்கீதம் 34:14

தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். சங்கீதம் 34:14...

Hebrews 13:5

Let your conversation be without covetousness; and be content with such things as ye have: for he hath said, I will never leave thee,...

எபிரெயர் 13:5

நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. எபிரெயர் 13:5...

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. சங்கீதம் 27:14...

Psalm 27:14

Wait on the Lord: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the Lord. Psalm 27:14...

சங்கீதம் 119:133

உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். சங்கீதம் 119:133...

Psalm 119:133

Order my steps in thy word: and let not any iniquity have dominion over me. Psalm 119:133...