Isaiah 46:4

And even to your old age I am he; and even to hoar hairs will I carry you: I have made, and I will...

ஏசாயா 46:4

உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். ஏசாயா 46:4...

Matthew 20:16

So the last shall be first, and the first last: for many be called, but few chosen. Matthew 20:16...

மத்தேயு 20:16

இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். மத்தேயு 20:16...

சங்கீதம் 27:14

கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு. சங்கீதம் 27:14...

Psalm 27:14

Wait on the Lord: be of good courage, and he shall strengthen thine heart: wait, I say, on the Lord. Psalm 27:14...

Mark 16:17-18

And these signs shall follow them that believe; In my name shall they cast out devils; they shall speak with new tongues; They shall take...

மாற்கு 16:17-18

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். மாற்கு...

யோவான் 14:18

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். யோவான் 14:18...

Matthew 28:6

He is not here: for he is risen, as he said. Come, see the place where the Lord lay. Matthew 28:6...