லூக்கா 9:62

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார். லூக்கா 9:62...

Luke 9:62

And Jesus said unto him, No man, having put his hand to the plough, and looking back, is fit for the kingdom of God....

2 சாமுவேல் 23:2

கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. 2 சாமுவேல் 23:2...

2 Samuel 23:2

The Spirit of the Lord spake by me, and his word was in my tongue. 2 Samuel 23:2...

1 Thessalonians 2:13

For this cause also thank we God without ceasing, because, when ye received the word of God which ye heard of us, ye received...

1 தெசலோனிக்கேயர் 2:13

ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது....

லூக்கா 10:20

ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். லூக்கா 10:20...

Luke 10:20

Notwithstanding in this rejoice not, that the spirits are subject unto you; but rather rejoice, because your names are written in heaven. Luke 10:20...

Jeremiah 23:29

Is not my word like as a fire? saith the Lord; and like a hammer that breaketh the rock in pieces? Jeremiah 23:29...

எரேமியா 23:29

என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 23:29...