ஏசாயா 54:3

நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். ஏசாயா 54:3...

Isaiah 54:3

For thou shalt break forth on the right hand and on the left; and thy seed shall inherit the Gentiles, and make the desolate...

சங்கீதம் 9:10

கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். சங்கீதம் 9:10...

Psalm 9:10

And they that know thy name will put their trust in thee: for thou, Lord, hast not forsaken them that seek thee. Psalm 9:10...

நீதிமொழிகள் 10:21

நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். நீதிமொழிகள் 10:21...

Proverbs 10:21

The lips of the righteous feed many: but fools die for want of wisdom. Proverbs 10:21...

எரேமியா 31:3

பூர்வகாலமுதல் கர்த்தர் எங்களுக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். எரேமியா 31:3...

Jeremiah 31:3

The Lord hath appeared of old unto me, saying, Yea, I have loved thee with an everlasting love: therefore with lovingkindness have I drawn...

சங்கீதம் 9:1

கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். சங்கீதம் 9:1...

Psalm 9:1

I will praise thee, O Lord, with my whole heart; I will shew forth all thy marvellous works. Psalm 9:1...