சங்கீதம் 147:12

எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. சங்கீதம் 147:12  ...

Psalm 147:12

Extol the Lord, Jerusalem; praise your God, Zion. Psalm 147:12...

உபாகமம் 7:14

சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை. உபாகமம் 7:14...

Deuteronomy 7:14

You will be blessed more than any other people; none of your men or women will be childless, nor will any of your livestock...

யோவேல் 2:26

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. யோவேல் 2:26...

Joel 2:26

You will have plenty to eat, until you are full, and you will praise the name of the Lord your God, who has worked...

2 கொரிந்தியர் 9:8

மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். 2 கொரிந்தியர் 9:8...

2 Corinthians 9:8

And God is able to bless you abundantly, so that in all things at all times, having all that you need, you will abound...

சங்கீதம் 128:5

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். சங்கீதம் 128:5...

Psalm 128:5

May the Lord bless you from Zion; may you see the prosperity of Jerusalem all the days of your life. Psalm 128:5...