சங்கீதம் 16:11

ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு. சங்கீதம் 16:11...

Psalm 16:11

You make known to me the path of life; you will fill me with joy in your presence, with eternal pleasures at your right...

ரோமர் 6:13

நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். ரோமர் 6:13...

Romans 6:13

Do not offer any part of yourself to sin as an instrument of wickedness, but rather offer yourselves to God as those who have...

பிலிப்பியர் 4:7

அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். பிலிப்பியர் 4:7...

Philippians 4:7

And the peace of God, which transcends all understanding, will guard your hearts and your minds in Christ Jesus. Philippians 4:7...

மத்தேயு 15:18

வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். மத்தேயு 15:18  ...

Matthew 15:18

But the things that come out of a person’s mouth come from the heart, and these defile them.Matthew 15:18...

1 சாமுவேல் 16:7

கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 1...

1 Samuel 16:7

But the Lord said to Samuel, “Do not consider his appearance or his height, for I have rejected him. The Lord does not look...