நீதிமொழிகள் 18:10

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். நீதிமொழிகள் 18:10...

Proverbs 18:10

The name of the Lord is a fortified tower; the righteous run to it and are safe. Proverbs 18:10...

1 கொரிந்தியர் 1:27

ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 1 கொரிந்தியர் 1:27  ...

1 Corinthians 1:27

But God chose the foolish things of the world to shame the wise; God chose the weak things of the world to shame the...

சங்கீதம் 4:3

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். சங்கீதம் 4:3...

Psalm 4:3

Know that the Lord has set apart his faithful servant for himself; the Lord hears when I call to him. Psalm 4:3...

நெகேமியா 1:5

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, நெகேமியா 1:5...

Nehemiah 1:5

“Lord, the God of heaven, the great and awesome God, who keeps his covenant of love with those who love him and keep his...

மத்தேயு 24:30

அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். மத்தேயு 24:30...

Matthew 24:30

“Then will appear the sign of the Son of Man in heaven. And then all the peoples of the earth[a] will mourn when they...