ஏசாயா 44:21

யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசாயா 44:21...

Isaiah 44:21

“Remember these things, Jacob, for you, Israel, are my servant. I have made you, you are my servant; Israel, I will not forget you. Isaiah...

மத்தேயு 7:7

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7...

Matthew 7:7

“Ask and it will be given to you; seek and you will find; knock and the door will be opened to you. Matthew 7:7...

சங்கீதம் 143:10

உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. சங்கீதம் 143:10...

Psalm 143:10

Teach me to do your will, for you are my God; may your good Spirit lead me on level ground. Psalm 143:10...

ரோமர் 16:20

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். ரோமர் 16:20...

Romans 16:20

The God of peace will soon crush Satan under your feet. The grace of our Lord Jesus be with you. Romans 16:20...