சங்கீதம் 150:6

சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150:6...

Psalm 150:6

Let everything that has breath praise the Lord. Praise the Lord. Psalm 150:6...

2 கொரிந்தியர் 6:18

அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார். 2 கொரிந்தியர் 6:18...

2 Corinthians 6:18

And, “I will be a Father to you, and you will be my sons and daughters, says the Lord Almighty.”[a] 2 Corinthians 6:18...

சங்கீதம் 116:1-2

கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். சங்கீதம் 116:1-2...

Psalm 116:1-2

I love the Lord, for he heard my voice; he heard my cry for mercy. Because he turned his ear to me, I will...

லூக்கா 19:10

இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10...

Luke 19:10

For the Son of Man came to seek and to save the lost.” Luke 19:10...

யோவான் 14:27

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக. யோவான் 14:27...

John 14:27

Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your...