உபாகமம் 3:22

அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன். உபாகமம் 3:22...

Deuteronomy 3:22

Do not be afraid of them; the Lord your God himself will fight for you.” Deuteronomy 3:22...

எரேமியா 33:6

இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். எரேமியா 33:6...

Jeremiah 33:6

“‘Nevertheless, I will bring health and healing to it; I will heal my people and will let them enjoy abundant peace and security. Jeremiah 33:6...

யாத்திராகமம் 23:25

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். யாத்திராகமம் 23:25...

Exodus 23:25

Worship the Lord your God, and his blessing will be on your food and water. I will take away sickness from among you, Exodus 23:25...

ஏசாயா 62:3

நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். ஏசாயா 62:3...

Isaiah 62:3

You will be a crown of splendor in the Lord’s hand, a royal diadem in the hand of your God. Isaiah 62:3...

சங்கீதம் 121:7-8

கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121:7-8...

Psalm 121:7-8

The Lord will keep you from all harm— he will watch over your life; the Lord will watch over your coming and going both...