சகரியா 9:12

நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். சகரியா 9:12...

Zechariah 9:12

Return to your fortress, you prisoners of hope; even now I announce that I will restore twice as much to you. Zechariah 9:12...

பிலிப்பியர் 4:19

என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். பிலிப்பியர் 4:19...

Philippians 4:19

And my God will meet all your needs according to the riches of his glory in Christ Jesus. Philippians 4:19...

சங்கீதம் 90:2

பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். சங்கீதம் 90:2...

Psalm 90:2

Before the mountains were born or you brought forth the whole world, from everlasting to everlasting you are God. Psalm 90:2...

எரேமியா 33:3

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். எரேமியா 33:3...

Jeremiah 33:3

‘Call to me and I will answer you and tell you great and unsearchable things you do not know.’ Jeremiah 33:3...

யாத்திராகமம் 23:25

உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். யாத்திராகமம் 23:25...

Exodus 23:25

Worship the Lord your God, and his blessing will be on your food and water. I will take away sickness from among you, Exodus 23:25...