Month: May 2015
சங்கீதம் 56:4
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:4 ...
Psalm 56:4
In God, whose word I praise— in God I trust and am not afraid. What can mere mortals do to me? Psalm 56:4...
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33...
Matthew 6:33
But seek first his kingdom and his righteousness, and all these things will be given to you as well. Matthew 6:33...
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31...
Isaiah 40:31
but those who hope in the Lord will renew their strength. They will soar on wings like eagles; they will run and not grow...