2 சாமுவேல் 7:29

இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான். 2...

2 Samuel 7:29

Now be pleased to bless the house of your servant, that it may continue forever in your sight; for you, Sovereign Lord, have spoken,...

சங்கீதம் 146:8

குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். சங்கீதம் 146:8...

Psalm 146:8

the Lord gives sight to the blind, the Lord lifts up those who are bowed down, the Lord loves the righteous. Psalm 146:8...

நீதிமொழிகள் 19:17

ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். நீதிமொழிகள் 19:17...

Proverbs 19:17

Whoever is kind to the poor lends to the Lord, and he will reward them for what they have done. Proverbs 19:17...

ரோமர் 1:17

விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. ரோமர் 1:17...

Romans 1:17

For in the gospel the righteousness of God is revealed—a righteousness that is by faith from first to last,[a] just as it is written:...

உபாகமம் 14:29

லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும். விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை...

Deuteronomy 14:29

so that the Levites (who have no allotment or inheritance of their own) and the foreigners, the fatherless and the widows who live in...