சகரியா 2:5

நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். சகரியா 2:5...

Zechariah 2:5

And I myself will be a wall of fire around it,’ declares the Lord, ‘and I will be its glory within.’ Zechariah 2:5...

1 யோவான் 1:9

நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9...

1 John 1:9

If we confess our sins, he is faithful and just and will forgive us our sins and purify us from all unrighteousness. 1 John...

மத்தேயு 5:14

நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. மத்தேயு 5:14...

Matthew 5:14

“You are the light of the world. A town built on a hill cannot be hidden. Matthew 5:14...

எண்ணாகமம் 6:24

கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். எண்ணாகமம் 6:24...

Numbers 6:24

“‘“The Lord bless you and keep you; Numbers 6:24...

எண்ணாகமம் 6:25

கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். எண்ணாகமம் 6:25...

Numbers 6:25

the Lord make his face shine on you and be gracious to you; Numbers 6:25...